stopsmoking #alcoholproblem #alcoholfree #digestiveproblems Whatsapp channel hyperlink: …
source
stopsmoking #alcoholproblem #alcoholfree #digestiveproblems Whatsapp channel hyperlink: …
source
Copyright © 2024 Bye Hangovers.
Bye Hangovers is not responsible for the content of external sites.
Copyright © 2024 Bye Hangovers.
Bye Hangovers is not responsible for the content of external sites.
Thank you sir




thanks for this information this vedio is help my reserch thanks bro
முஸ்லிம்களுடைய வேதமான குர்ஆன் என்ற புத்தகத்தில் இரண்டாவது அத்தியாயம் 219 வது வசனம் செல்போnil பிளே ஸ்டோரி ஐ எஃப் டி தமிழ் குர்ஆன் என்று இன்ஸ்டால் பண்ணுங்கள் பிறகு இந்த வசனங்களை படியுங்கள் இந்த மதுவின் மூலம் சூதாட்டத்தின் மூலம் என்ன நன்மை இருக்கின்றது எப்படிப்பட்ட கேடுகள் இருக்கின்றது என்பதை தெளிவாக சொல்லி இருக்கின்றது
நான் சொல்வேன், youtube லே மிகச் சிறந்த வீடியோ பயனுள்ள அறிவுள்ள தகவல் இதை அனைத்து மக்களும் தெரிந்து கொண்டால் மதுப்பழக்கத்தால் வரும் பாதிப்புகளை உணர முடியும்








Alcohol ah government sales pannalam aana ganja adikka koodaatham ennada logic ithu ganja va vida alcohol thanda danger
Yellam limit aa irukanum. Benz imported car le varavan family oda Resort Bar ku poi kudikuran one day varumanam 10 lakhs iruindha 1000 Rupees ku than kudipan. Namma kudimakkal 1000 Rs. Sambadicha innum kadan vangi 2000 rupees ku kudipan
Suppar sir



நமக்கு குடியை பற்றி தெரியாது,குடிக்கவும் தெரியாது சார்!!!
Nalla pathivu
Tq sir
Appo tasmac enna seivathu
இதுல இருந்து என்ன தெரிஜிகிட்டேன் Drink பண்ணும் போது food எடுக்க கூடாது Side dis Low எடுக்கலாம் நான் வீடியோ பார்த்துட்டு தான் comment பன்றேன் சரி somke பத்தி உங்கள் கருத்து என்னவா இருக்கும்
Broo eppo chennai mattum illa all over india fulla injection romba spread agudhu andha injection side effects pathi video podungaa
இந்த வீடியோ பார்த்து யாரும் பயக்க வேண்டாம் .
ஒரு நாளைக்கு ஒரு bottle மட்டும் குடிச்சா ஒரு பிரச்சனையும் வராது .
அளவாக குடிங்க , நல்லா சாப்பிடுங்க ,. exercise பண்டுங்க weekly 3 or 4 time's or every day.
8.24


Super
sir thankyou very nice video.I Think this video most useful for most drinking persons.
அதெல்லாம் சரி. மதுவை நிறுத்துவது எப்படி. Deaddiction
மக்களுகக்கு மிக அருமையான கருத்து









VANAKKAM SIR, PAYANULLA THAGAVUL NANDRI, KUDUMPAM SELETHU VAALAVEENDUM,ONGAL SEITHI MEGAVUM NALAMUDAN VAALA VALI SOLKERATHU,NANDRI
Very good information brother

அண்ணா ஒரு15 வருசத்துக்கு முன்னாடி சொல்லகூடாது
நல்ல வீடியோ நான் ஒரு 3 டேஸ் கன்டினியூ குடிச்சுட்டேன் ஆனா இப்பதான் தெரியுது தூக்கமின்மை பசியின்மை கை கால் நடுக்கம் இது போன்ற பிரச்சனை எனக்கு இப்போ இருக்கு

மக்கள் எல்லோருக்கும் பயனுள்ள தகவல் அண்ணா



Super super bro







Copied from other video
இதே மாதிரி இந்த கஞ்சா என்னசெய்யும் என்று கானொளி வெளியிட்டால் சில பேர் திருந்த வாய்ப்பு உள்ளது நன்றி
குடிப்பழக்கம் எப்படி ஒழிக்க
முடியும்
அரசாங்கம் மக்களை குடிப்பதற்கு
சுமார் 55 ஆண்டுகள்
முன்பே
வசதி செய்து
கொடுத்து விட்டார்கள்
ஒவ்வொரு ஊரிலும் பஸ் நிலையம் அருகில்
டாஸ்மாக் கடை வைத்து விட்டார்கள்
பின்னர் யார் தான்
குடிக்காமல் இருப்பது
முதலில் கடை அடைக்கனும்
பின்னர் தான்
மக்கள்
திருந்துவார்கள்
எந்த ஆட்சியில் மது கடைகளை
ஒழிப்பார்கள்?
சிறு வயதில் நான் இந்த பழக்கத்தை பழகி
சுமார் 30 ஆண்டு காலம்
பழக்கம் இருந்தது
இப்போது தான்
கொஞ்சம் யோசித்துப் பார்த்து விடுவதற்கு முயன்று வருகிறேன்
எவ்வளவோ இழப்பு
எனக்கு ஏற்பட்டது
அதில் இருந்து இறைவன் அருளால் மீண்டு வந்து கொண்டு இருக்கிறேன்
இதைப் பார்த்த பிறகு
அரசு மதுக்கடைகளை மூட வேண்டும்
எப்போது நடக்கும் என்று தெரியவில்லை